சேமிப்பு பணத்தை மீளப்பெற 10 பேரை பிணைக் கைதிகளாக்கிய நபர்!

World Economic Crisis
By Sulokshi Aug 12, 2022 08:59 AM GMT
Report

   லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சேமிப்பு பணத்தை மீள எடுப்பதற்காக 10 பேரை பிணைக் கைதிகளாக சிறைபிடித்து வைத்திருந்த நபர் தற்போது, பொதுமக்களால் ஹீரோவாக போற்றப்பட்டுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) ஒரு துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கொள்கலனுடன் நகரின் மேற்கில் உள்ள ஹம்ரா வீதிக்கு அருகிலுள்ள பெடரல் வங்கிக் கிளைக்குள் ஒருவர் நுழைந்தார்.

சேமிப்பு பணத்தை மீளப்பெற 10 பேரை பிணைக் கைதிகளாக்கிய நபர்! | Who Went Bank Recover The Savings Became A Hero

தனது தந்தையின் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக பணம் கோரிய அவர், பணத்தை தராவிட்டால் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துக்கொள்வதாக மிரட்டியதுடன் வங்கிக்கு வருகை தந்திருந்த 10 பேரை பிணைக் கைதிகளாக சிறைபிடித்துக்கொண்டார்.

இந்நிலையில் 35,000 அமெரிக்க டொலர்கள் (£29,000) சேமிப்பை முன் கூட்டியே பெறுவதற்கு பேரம்பேசுபவர்கள் ஒரு உடன்படிக்கையை மேற்கொண்ட பிறகு, எந்தக் காயமும் இன்றி அமைதியான முறையில் மோதல் முடிவுக்கு வந்தது. சுமார் ஏழு மணி நேர போராட்டத்தின் பின்னர் வங்கிக் கிளையிலிருந்து பிணைக் கைதிகளையும் சந்தேக நபர்களையும் பொலிஸார் அழைத்துச் சென்றனர்.

சேமிப்பு பணத்தை மீளப்பெற 10 பேரை பிணைக் கைதிகளாக்கிய நபர்! | Who Went Bank Recover The Savings Became A Hero

சந்தேக நபர் வெளியில் வரும் போது, அவரது நடவடிக்கைகள் பொதுமக்களின் ஆதரவைப் பெற்றதுடன் வெளியில் கூடி ஆரவாரத்துடன் கூடிய கூட்டம் ‘நீங்கள் ஒரு ஹீரோ’ என்று கோஷமிட்டனர்.

எனினும், அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்கொள்வாரா என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் கூறவில்லை. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், 42 வயதான பாஸ்ஸம் அல்-ஷேக் ஹூசைன் எனவும் அவர் உணவு விநியோக ஓட்டுநர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேமிப்பு பணத்தை மீளப்பெற 10 பேரை பிணைக் கைதிகளாக்கிய நபர்! | Who Went Bank Recover The Savings Became A Hero

லெபனானில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், லெபனானில் உள்ள வங்கிகள், மக்கள் எவ்வளவு பணத்தை அணுகலாம் என்பதில் கடுமையான விதிகளை வைத்துள்ளன.

அத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நாட்டின் பணமில்லா வங்கிகள் வெளிநாட்டு நாணய சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கு கடுமையான வரம்புகளை விதித்துள்ள நிலையில் இது மில்லியன் கணக்கான மக்களின் சேமிப்பை கட்டுப்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US