தன் கண்வர் என்னை விட அதிகமாக சாப்பிட்டால் விரட்டிவிடுவேன்! அமெரிக்கப் பெண்

america couple
By Shankar Jul 11, 2021 07:09 AM GMT
Shankar

Shankar

Report

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் தன்னை கஞ்சத்தனத்தின் உச்சமாக அவரே சொல்லிக்கொள்கிறார்.இவர் தன் கணவர் அதிமாக சாப்பிட்டாலே அவரை விரட்டிவிடுவாராம்.

41 வயதாகும் இவர் பெக்கி குயிலெஸ், இவர் ஜே என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 7 வயதிலும் 4 வயதிலும் குழந்தைகள் இருவர் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஒரு நிறுவனத்தில் ஆண்டிற்கு 30-35 ஆயிரம் டொலர் சம்பாதித்து வந்த பெக்கி தனது முதல் மகன் பிறந்தபோது தனது பணியிலிருந்து நின்றுவிட்டு தன் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடிவு செய்தார்.   

தன் கண்வர் என்னை விட அதிகமாக சாப்பிட்டால் விரட்டிவிடுவேன்! அமெரிக்கப் பெண் | Will Chase Her Husband If He Eats More Than Me

சராசரி பெண்ணாக இருந்த பெக்கி தனது வருமானம் நின்று போனதால் இனி செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தார்.

அவர் முடிவு அவரை எதுவரை கொண்டு சென்றது என்றால் அவர் வீட்டில் படங்களை ஓட்டுவதற்கு பதிலாக செய்தி தாள்களில் வந்த படங்களை ஒட்டுவது, வீட்டில் உள்ள அடைந்த பாத்திரங்களை தூக்கி வீசுவதற்கு பதிலாக அதை ஒட்டி மீண்டும் பயன்படுத்துவது, குப்பை தொட்டிகளில் கவர்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக செய்திதாள்களை பயன்படுத்துவது, தன் வீட்டில் உள்ள மாற்றங்களைதானே சரி செய்வது என கஞ்சதனத்தின் உச்சிக்கெ சென்றுள்ளார்.  

தன் கண்வர் என்னை விட அதிகமாக சாப்பிட்டால் விரட்டிவிடுவேன்! அமெரிக்கப் பெண் | Will Chase Her Husband If He Eats More Than Me

இவர் ஒரு அடுத்த கட்டத்திற்கு சென்று டெப் வாட்டர் பயன்படுத்தினால் அதற்கு பணம் கட்டவேண்டும் என்பதற்காக வீட்டிற்கு வெளியே பெய்த பனிப்பொழிவை சேமித்து அதை தண்ணீராக்கி அதில் தினமும் பல்தேய்ப்பது உள்ளிட்ட விஷயங்களை அவரும் செய்துள்ளார்.

வீட்டில் உள்ளவர்களையும் செய்ய வைத்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னைவிட தனது கணவர் அதிகமாக சாப்பிட்டால் அவரை விவாகரத்து செய்துவிடுவேன் என சொல்லியுள்ளார்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US