விண்வெளிக்கு சுற்றுலா செல்ல டிக்கெட் வாங்கிய கனேடிய பெண்மணி

flight space winnipeg
By Arbin Jul 12, 2021 11:53 AM GMT
Arbin

Arbin

Report

விர்ஜின் நிறுவனத்தின் விண்வெளி சுற்றுலா பயணத்தில் கனேடியர்களுக்கான முதல் குழுவில் வின்னிபெக் பெண்மணி ஒருவர் இடம் பெற்றுள்ளார்.

விர்ஜின் நிறுவனம் மிக விரைவில் விண்வெளி சுற்றுலா முயற்சியை பொதுமக்களுக்காக முன்னெடுக்க உள்ளது. இதன் முதற்கட்ட சோதனை ஓட்டம் நிறுவன ஊழியர்கள் ஐவருடன் ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தில் வின்னிபெக் பகுதியை சேர்ந்த Judy Anderson என்ற ஓய்வு பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர் இடம் பெற்றுள்ளார்.

விண்வெளி பயணத்திற்காக 2010ல் இருந்தே பணம் சேமித்து வரும் பேராசிரியர் ஆண்டர்சன், விர்ஜின் நிருவனத்தின் அறிவிப்பால், தமது கனவு நிறைவேற இருக்கிறது என்ற மகிழ்ச்சியில் உள்ளார்.

இதற்காக ஆண்டர்சன் 200,000 அமெரிக்க டொலருக்கு டிக்கெட் வாங்கியுள்ளார். முதற்கட்டமாக 20,000 அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய தொகையை புறப்படுவதற்கும் 3 மாதங்களுக்கு முன்னர் செலுத்தினால் போதும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இனி உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் ஆண்டர்சன். ஞாயிறன்று நடந்த சோதனை ஓட்டம் நிகழ்வை ஆண்டர்சன் மொத்தமாக கண்டு களித்துள்ளார்.

1993ல் இருந்தே விண்வெளிக்கு செல்ல வேண்டும் என ஆண்டர்சன் முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆனால் சந்தர்ப்பம் வாய்க்காமல் அது கனவாகவே இருந்து வந்துள்ளது.

தற்போது விர்ஜின் நிறுவனத்தால் அந்த கனவு நிஜமாக இருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒருமுறை 6 பேர்களை மட்டுமே விர்ஜின் நிறுவனத்தால் விண்வெளிக்கு கொண்டு செல்ல முடியும் என்பதால் டிக்கெட் வாங்கிய பயணிகள் ஆண்டுகள் காத்திருக்க நேரிடும்.

ஆண்டர்சன் 104வது நபராக பதிவாகியுள்ளார். இதனால் விண்வெளி பயணம் எப்போது துவங்கும் என்பதில் தெளிவான தகவல் இல்லை என்றே ஆண்டர்சன் கூறுகிறார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US