நியூயோர்க்கின் உயரமான கட்டிடத்தில் ஏறிய இளம்பெண் கைது

New York Arrest
By Sahana Nov 19, 2026 07:23 PM GMT
Report

உலகின் மிக மெல்லிய வானுயரக் கட்டிடங்களில் ஒன்றான நியூயோர்க்கின் 'ஸ்டெய்ன்வே டவர்' கட்டிடத்தின் வெளிப்புறத்தில் சட்டவிரோதமாக ஏறிய 18 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் போர்ட்லேண்ட் நகரைச் சேர்ந்தவர் விவியன் வார்னாக் (வயது 18). இவர் கடந்த 16-ம் திகதி மாலை, நியூயோர்க் நகரின் மிட்-டவுன் மன்ஹாட்டனில் உள்ள 1,428 அடி உயர ஸ்டெய்ன்வே டவர் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

நியூயோர்க்கின் உயரமான கட்டிடத்தில் ஏறிய இளம்பெண் கைது | Woman Arrested Climbing Tall Building New York

மாலை 5 மணியளவில், அக்கட்டிடத்தின் சுமார் 91-வது மாடிக்கு அருகே வெளிப்புறத்தில் அவர் ஆபத்தான முறையில் ஏறிக்கொண்டிருந்ததைப் பார்த்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும் பொலிஸாரும், விவியனைப் பத்திரமாக மீட்டு மாலை 5:30 மணியளவில் கைது செய்தனர்.

பொலிஸார் விவியன் வார்னாக் மீது குற்றவியல் அத்துமீறல் வழக்குப் பதிவு செய்து மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவியன், தனது செயலுக்கு விநோதமான விளக்கம் அளித்தார். "

நான் மிகவும் கெத்தாகவும், சுதந்திரமான மனப்பான்மை கொண்டவளாகவும் இருப்பதால் என்னைக் கைது செய்துவிட்டார்கள்; அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

மேலும், அந்த உயரத்திலிருந்து நியூயோர்க் நகரின் அழகை ரசிக்கவே மேலே ஏறியதாகவும் அவர் கூறினார்.

உலகின் மிக உயரமான குடியிருப்புக் கட்டிடங்களில் ஒன்றான ஸ்டெய்ன்வே டவரில் பாதுகாப்பை மீறிச் சென்ற இந்த சம்பவம் நியூயோர்க்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவியன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US