குதிரை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு புதிய குற்றச்சாட்டுகள்

Canada Crime
By Kamal May 29, 2026 05:17 PM GMT
Report

 குதிரை திருட்டு வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் மீது, குதிரை வளர்ப்பு மற்றும் குதிரைப் பந்தயத் துறையுடன் தொடர்புடைய மற்றொரு விசாரணையின் அடிப்படையில் புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஹால்டன் பிராந்திய காவல்துறையின் தகவலின்படி, ஒன்டாரியோ மாநிலத்தின் மில்டன் பகுதியில் ஒரு குதிரையை திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்தப் பெண் ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்திருந்தார்.

அதன் பின்னர், மே மாதத்தில் நிபந்தனை பிணையில் இருந்தபோது, அதே சந்தேக நபர் பொய்யான அடையாளத்தை பயன்படுத்தி ஒரு நபரை சந்தித்து, அவரிடமிருந்து ரகசிய தகவல்களைப் பெற முயற்சித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குதிரை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு புதிய குற்றச்சாட்டுகள் | Woman Arrested In Theft Of Horse Now Facing

காவல்துறையினர் கூறுகையில், சந்தேக நபர் ஹெய்லிவுட் என்ற போலிப் பெயரை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட நபரின் தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவல்களைப் பெற முயன்றுள்ளார்.

மேலும், அந்த நபருடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களையும் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற முயற்சி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எந்த வகையான தகவல்களைப் பெற முயன்றார் என்பது குறித்து காவல்துறையினர் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கவனித்த பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையினரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த வாட்டர்டவுனைச் சேர்ந்த 30 வயதுடைய கார்லி ட்ரிப் மீது தற்போது, குற்றவியல் தொந்தரவு, நீதிமன்ற விடுதலை நிபந்தனைகளை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர், ஏப்ரல் மாதத்தில் அவர் மீது, 5,000 கனேடிய டொலருக்கு மேற்பட்ட திருட்டு, மோசடி மூலம் கால்நடைகளை அபகரித்தல், விலங்குகளை காயப்படுத்துதல் அல்லது ஆபத்தில் ஆழ்த்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்த இரண்டு விசாரணைகளும் குதிரைத் தொழில்துறையுடன் தொடர்புடையவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கனடாவின் டொராண்டோ பெரும்பாக பகுதி (GTA) முழுவதும் இதேபோன்ற பல சம்பவங்களில் இந்தப் பெண் தொடர்புடையவராக இருக்கக்கூடும் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US