வெளிநாட்டில் கனேடிய பெண் படுகொலை: துயரத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்

Mexico Crime Vancouver
By Arbin Mar 06, 2023 05:03 AM GMT
Report

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் பிறந்தநாள் கொண்ட மெக்சிகோ சென்ற இடத்தில் காதலனால் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கில் அந்த காதலன் கைதாகியுள்ளதாகவே பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், கொல்லப்பட்ட பெண் 23 வயதான Kiara Agnew எனவும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் Dawson Creek பகுதியை சேர்ந்தவர் எனவும் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மெக்சிகோவுக்கு விடுமுறையை கழிக்க செல்ல வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது எனவும், இந்த நிலையில் தமது பிறந்தநாளை விடுமுறையுடன் கொண்டாடும் வகையில் காதலருடன் சென்றுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் கனேடிய பெண் படுகொலை: துயரத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம் | Woman Killed Mexico Suspected Homicide

ஆனால் எதிர்பாராத அதிர்ச்சியாக வெள்ளிக்கிழமை அவர் கொல்லப்பட்ட தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், மிக விரைவில் Kiara Agnew-வின் உடல் கனடாவுக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மெக்சிகோ பொலிசார் தெரிவிக்கையில், ஹொட்டல் ஒன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், வன்முறை நடந்ததற்கான அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய வழக்குகள் அவர் மீது பதியப்படும் எனவும் மெக்சிகோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US