மண்டை ஓடு இல்லாத கருவை கலைக்க 2,000 km பயணம் செய்த பெண்!

United States of America
By Sundaresan Sep 15, 2022 05:41 AM GMT
Report

லூசியானாவின் கருக்கலைப்புக்கு விதிவிலக்கு தேவைப்படும் நோய்களின் பட்டியலில் அக்ரேனியா பட்டியலிடப்படாததால் டேவிஸ்(Nancy Davis )சிகிச்சை பெற்று வந்த உள்ளூர் மருத்துவமனை அவரது கர்ப்பத்தை நிறுத்த மறுத்தது.

அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த ஒரு பெண், அவரது உள்ளூர் மருத்துவமனை தனது கர்ப்பத்தைக் கலைக்க மறுத்ததால், மண்டை ஓடு இல்லாத கருவைச் சுமந்துகொண்டு, நியூயார்க் நகரத்திற்கு சுமார் 1,400 மைல்கள் (2,253Km) பயணம் செய்துள்ளார்.

மண்டை ஓடு இல்லாத கருவை கலைக்க 2,000 km பயணம் செய்த பெண்! | Woman Travels 2 000 Km To Abort Fetus Skull

டேவிஸ்(Nancy Davis ) எனும் 36 வயதான அப்பெண் செப்டம்பர் 1ஆம் திகதி கருக்கலைப்பு செய்தாக கூறினார்.டேவிஸ்(Nancy Davis ) தனது கரு பிறந்த பிறகு உயிர்வாழாது என்று மருத்துவர்கள் கூறியதிலிருந்து கருக்கலைப்பு செய்ய போராடி வந்துள்ளார்.

டேவிஸ்(Nancy Davis ) கடந்த ஜூலை மாதம் தான் சுமார் 10 வார கர்ப்பமாக இருப்பதையும், ஆனால் கருவின் மண்டை ஓட்டின் மேற்பகுதி வளராமல் போனதையும் கண்டறிந்தார்.

இது அக்ரானியா எனப்படும் ஒரு அரிய அபாயகரமான நிலை, இது பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தையை உயிரிழக்கச் செய்யும். லூசியானாவின் கருக்கலைப்புக்கு விதிவிலக்கு தேவைப்படும் நோய்களின் பட்டியலில் அக்ரேனியா பட்டியலிடப்படாததால், டேவிஸ் சிகிச்சை பெற்று வந்த உள்ளூர் மருத்துவமனை அவரது கர்ப்பத்தை நிறுத்த மறுத்தது.

மண்டை ஓடு இல்லாத கருவை கலைக்க 2,000 km பயணம் செய்த பெண்! | Woman Travels 2 000 Km To Abort Fetus Skull

அதனை மீறி, கருக்கலைப்பு செய்தால் சிறைவாசம், அபராதம் மற்றும் பயிற்சிக்கான உரிமங்களை பறிக்க நேரிடும் என்று மருத்துவர்கள் அஞ்சினார்கள். எனது குழந்தையை அடக்கம் செய்வதற்காகவே நான் என் குழந்தையை சுமக்கவேண்டும் என்று டேவிஸ் கடந்த மாதம் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, டேவிஸ் தனது சோதனையை ஊடகங்களில் வெளிப்படுத்தினார், மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கருக்கலைப்புக்கு ஆதரவான மாநிலத்திற்குச் செல்வதற்காக ஆன்லைன் GoFundMe பிரச்சாரத்திற்கு கிட்டத்தட்ட $40,000 நன்கொடை அளித்தனர்.

அவர் ஆரம்பத்தில் வட கரோலினாவுக்குச் செல்ல திட்டமிட்டார், ஆனால் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள Planned Parenthood மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் தனது கருவை கலைத்தார்.

மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US