தங்கையின் வார்த்தைகளை மறக்க முடியாது; கனடாவில் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

police death canada crime sisters
By Sulokshi Sep 02, 2021 01:10 PM GMT
Sulokshi

Sulokshi

Report

அக்கா, நான் சாகப்போகிறேன், பரவாயில்லை, நீங்கள் எப்படியாவது இங்கிருந்து ஓடிவிடுங்கள் இதுதான் Della Duquette இன் தங்கை Charlene Graham (34) கூறிய கடைசி வார்த்தைகளை  கடைசி வரை மறக்கமுடியாது என கூறுகின்றார் Della.

Charlene ம் Delane Graham (34)ம் நீண்ட நாள் காதலர்கள். திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகி இரண்டு குழந்தைகளும் பிறந்த பிறகும், அவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் தொடர்ந்துள்ளன.

சமீபத்தில் ஒருநாள், தன் அக்காவான Dellaவிடம், நான் என்றாவது தொலைபேசியில் நீங்கள் அழைக்கும்போது பதிலளிக்கவில்லை என்றால் உடனே என்னைத் தேடி வாருங்கள், ஏனென்றால் Delaneஆல் எனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என்பது உறுதி என Charlene கூறியிருக்கிறார் .

இந்நிலையில், கடந்த ஒரு மாதம் முன்பு கணவனை விட்டுப் பிரிந்து தன் வீட்டுக்கு வந்த Charlene, வேறொருவரைக் காதலிக்கத் துவங்கியிருக்கிறார். புதிதாக பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்த நிலையில் ஒருநாள் அவர் தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்காமல் இருக்கவே, பதறிய அவரது குடும்பம் பொலிசாருக்கு தகவலளித்துள்ளது.

எனினும் பொலிசார் வரும் வரை பொறுக்க இயலாத Della, தங்கையைத் தேடி ஓடியபோது, அங்கே தங்கையை அவரது கணவன் தாக்குவதைக் கண்ட Della, தங்கை கணவனை பிடித்து தரையில் தள்ளி கட்டுப்படுத்த முயன்றபோது அவர் கையில் கத்தி ஒன்று இருப்பதையும், அவர் ஏற்கனவே Charleneஐக் கத்தியால் பல முறை குத்தியிருப்பதையும் கவனித்திருக்கிறார் Della.

அதே கத்தியால் Dellaவின் கையில் Delane கீற, அவரது பிடி நழுவியிருக்கிறது. உடனே, தான் தங்கியிருந்த கேம்பருக்குள் சென்ற Delane, ஒரு துப்பாக்கியை எடுத்துவந்து Dellaவின் கண் முன்னாலேயே அவரது தங்கையை சுட்டிருக்கிறார்.

அதன் பின்னர் அதே துப்பாக்கியால் Dellaவைக் குறிவைக்க, அப்போதுதான், அக்கா, ஓடிவிடு என்று கூறியிருக்கிறார் Charlene. பிறகு தனது கேம்பருக்குள் சென்ற Delane, தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தான் உதவி கோரி கூக்குரல் எழுப்பியும் அருகிலிருந்த யாரும் உதவிக்கு வரவில்லை என்கிறார் Della கவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை வாழ்க்கையில் இத்தனை ஆண்டுகளாக பிரச்சினை அனுபவித்தும், அது குறித்து குடும்பத்தாரிடமோ, பொலிசாரிடமோ, கூறி Charlene உதவி பெற்றிருந்திருக்கலாம். ஆனால், அவர் யாரிடமும் உதவி கோரவில்லை என கண்ணீருடன் கூறுகின்றார் அவரது மற்றொரு சகோதரியான Roxanne. 



GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US