உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு; முதல் 10 இடத்தைபிடித்த நாடுகள்! கனடாவுக்கு எத்தனையாவது இடம்

Japan Passport World
By Sulokshi Jun 03, 2023 05:29 PM GMT
Report

  உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சிட்டை கொண்ட நாடுகள் பல உள்ளன. நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் ஒரு சில விதிமுறைக்கு அமைய கணிக்கப்படுகின்றது.

அதாவது ஒரு passport வைத்துக்கொண்டு எந்த நாட்டிற்கு எல்லாம் செல்லலாம் என்பதே ஆகும் .அந்த வகையில் முதலிடத்தை ஜப்பானும் ,  இரண்டாவது இடத்தை  சிங்கப்பூர், தென் கொரியா நாடுகளும் மூன்றாவது இடத்தை ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளும் பிடித்துள்ளன.

அதேவேளை அவுஸ்திரேலியா, கனடா, கிரீஸ், மால்டா ஆகியநாடுகள்  எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

முதல் 10 இடங்களைப்பிடித்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகள்,

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு; முதல் 10 இடத்தைபிடித்த நாடுகள்! கனடாவுக்கு எத்தனையாவது இடம் | World S Most Powerful Passport Top 10 Countries

1. ஜப்பான் (193 இடங்கள்)

2. சிங்கப்பூர், தென் கொரியா (192 இடங்கள்)

3. ஜெர்மனி, ஸ்பெயின் (190 இடங்கள்)

4. பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க் (189 இடங்கள்)

5. ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன் (188 இடங்கள்)

6. பிரான்ஸ், அயர்லாந்து, போர்ச்சுகல், யுனைடெட் கிங்டம் (187 இடங்கள்)

7. பெல்ஜியம், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, செக் குடியரசு (186 இடங்கள்)

8. அவுஸ்திரேலியா, கனடா, கிரீஸ், மால்டா (185 இடங்கள்)

9. ஹங்கேரி, போலந்து (184 இடங்கள்)

10. லிதுவேனியா, ஸ்லோவாக்கியா (183 இடங்கள்)

மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US