பிரித்தானியாவில் உயிரிழந்த உலகின் மிக வயதான பூனை! எத்தனை வயது தெரியுமா?
United Kingdom
Death
World
By Shankar
உலகின் மிக வயதான பூனை பிரித்தானிய நாட்டில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள 33 வயதான ரோஸி என்ற பூனையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
ரோஸி தனது 33 ஆவது பிறந்தநாளை இந்தாண்டு ஜூன் 1 ஆம் திகதி கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1991ல் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக பிரித்தானியாவில் உள்ள நார்விச் நகரில் உள்ள அவரது உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்துள்ளது.
Rosie, the cat who was considered the oldest in the world, has passed away in Britain at the age of 33. pic.twitter.com/a8eF4Vciyy
— NewsPoint (@HaberNoktam) September 16, 2024
33 ஆண்டுகள் வாழ்ந்த ரோஸியின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US