போரைத் தொடங்கினால் நரகத்தைப் பார்ப்பீர்கள் ; ஈரானின் நேரடி எச்சரிக்கையால் அதிரும் உலகம்

Donald Trump United States of America Iran
By Vironika Nov 10, 2026 01:14 AM GMT
Report

அமெரிக்கா நினைத்தால் ஒரே மணி நேரத்தில் ஈரானை முழுவதுமாக அழித்துவிட முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு, "போரைத் தொடங்கினால் நரகத்தை பார்ப்பீர்கள்" என ஈரான் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த எட்டு மாதங்களாக போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கடல்வழி வர்த்தகத்தில் கடும் இடையூறுகள் ஏற்பட்டு உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

போரைத் தொடங்கினால் நரகத்தைப் பார்ப்பீர்கள் ; ஈரானின் நேரடி எச்சரிக்கையால் அதிரும் உலகம் | World Shakes As Iran Warns You Will See Hell

ஈரான் மீதான தாக்குதல்கள் 

இதன்காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) அமெரிக்கா தனது இராணுவப் படைகளை நிலைநிறுத்தித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப், "ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டுமானால், அந்நாடு தனது அணுசக்தி திட்டத்தைக் கைவிட வேண்டும் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும்.

தேவைப்பட்டால் தாக்குதல்களைத் தொடரத் தயாராக உள்ளோம். ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 வானூர்தி-தாங்கி கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

ஈரானில் உள்ள 38 முக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கிறோம். ஒரே மணி நேரத்தில் ஈரானை முழுமையாக அழித்துவிட முடியும்" என எச்சரித்தார்.

ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்குப் பதிலளித்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, "நீங்கள் போரைத் தொடங்குங்கள்; அப்போது எங்கள் வீரர்கள் உங்கள் மீது நரகத்தை மழையாகப் பொழிவார்கள்.

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்குக் முன்னால் நாங்கள் மெத்தனமாக இருக்கமாட்டோம்" எனத் தெரிவித்தார். அதேவேளை, அமெரிக்கா ஏதேனும் தவறு செய்தால் ஈரானின் பதிலடி பேரழிவாகவும் கடுமையாகவும் இருக்கும் என ஐ.ஆர்.ஜி.சி. (IRGC) பிரிகேடியர் ஜெனரல் அலி பெலாலி எச்சரித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US