காணாமல் போன பாகிஸ்தான் சரக்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்பு

Pakistan Arab Countries Flight
By Sulokshi Jul 09, 2026 04:40 AM GMT
Report

  பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் காணாமல் போன சரக்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந் நிலையில் காணாமல் போன ஐந்து விமானப் பணியாளர்களைத் தேடும் தீவிரப் பணி தொடர்கிறது.

புதன்கிழமை அன்று தெற்கில் உள்ள கராச்சி துறைமுகத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன அந்த விமானத்தின் உடைந்த பாகங்களை பொதுமக்கள் மற்றும் கடற்படைக் குழுக்கள் கண்டுபிடித்தன.

காணாமல் போன பாகிஸ்தான் சரக்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்பு | Wreckage Of Missing Pakistani Cargo Plane

 அரபிக் கடலில்  விமானத்தின் சிதைந்த பாகங்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தை கே2 ஏர்வேஸ் என்ற தனியார் விமான நிறுவனம் இயக்கியது. செவ்வாய்க்கிழமை (06) இரவு வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழப்பதற்கு முன்பு, அதன் வழிசெலுத்தல் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதாக அது தெரிவித்திருந்தது.

விமானங்கள் மற்றும் கப்பல்களைப் பயன்படுத்தி சுமார் 12 மணிநேரம் தேடிய பிறகு, அரபிக் கடலில் அந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையகம் ‘எக்ஸ்’ (X) தளத்தில் தெரிவித்துள்ளது.

கொந்தளிப்பான கடல் சூழலில் தேடுதல் பணியில் ஈடுபடுபவர்கள் எதிர்கொள்ளும் சவாலான நிலைமைகளைச் சுட்டிக்காட்டிய பாகிஸ்தானின் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஃபைசல் ஷா,சுமார் 3,000 மீட்டர் (9,800 அடி) ஆழத்தில் இருப்பதாகக் கருதப்படும் விமானத்தின் முக்கிய பாகத்தைக் கண்டறிவது மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும், அதற்குச் சிறப்பு உபகரணங்கள் தேவைப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US