யாழ். கோப்பாய் தெற்கு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல்!
attack
kopai
yaalapanam
sword
By Praveen
யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கு பகுதியில் இன்று இரவு 10 மணியளவில் ஆறு பேர் கொண்ட வன்முறைக்குழு நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் 05 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஒருவரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது. கோப்பாய் தெற்று செல்வபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஆறுபேரே தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரியவருகிறது.
இதன்போது முச்சக்கரவண்டி, கார் உட்பட்ட வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
வீடு ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதாக தெரியவருகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US