நடிப்புக்கு மொத்தமாக Good bye சொல்லும் முன்னனி இளம் நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சியில்

Actress Kajal Aggarwal IndianMovie
By Shankar Sep 20, 2021 07:20 AM GMT
Shankar

Shankar

Report

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல்வேறு படங்களை நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்தான் இளம் நடிகை காஜல் அகர்வால்.

இவர் நடிகை விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த சமயத்தில் திடீரென தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சமூக வலைதளம் மூலம் தனது ரசிகர்களுடன் உரையாடிய அந்த நடிகை தனக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதால் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என ரசிகர்களிடம் கூறினார்.

மேலும் ஒரு சில படங்களிலும் ஒப்பந்தமானார். இதனால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் நடிப்புக்கு முழுக்கு போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனால் புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதையை கேட்காமலே தவிர்த்து வருகிறாராம். திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என கூறிய நடிகை தற்போது புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தற்போது இதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது அந்த நடிகை கர்ப்பமாக உள்ளாராம். அதன் காரணமாகவே புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் அவர் கதை கேட்பதில்லையாம்.

மேலும் குழந்தை பிறந்த பிறகும் அவர் சினிமாவில் நடிப்பது சந்தேகம் தான் என கோலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. நடிகையின் இந்த திடீர் முடிவு காரணமாக அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

மேலும் நடிகை தமிழ் சினிமாவின் டாப் நடிகர் ஒருவர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில், நடிப்புக்கு முழுக்கு போட உள்ளதாக வெளியான செய்தியால் அந்த படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.  

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US