பிரித்தானியாவில் திருமணமான சில வாரங்களில் மரணித்த இளம் கோடீஸ்வரர்

Millionaire Britain Died
By Praveen Oct 27, 2021 12:20 AM GMT
Praveen

Praveen

Report

லண்டனில் இளம் கோடீஸ்வரர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்களுடன் நெருங்கிய நட்பைக் கொண்ட இளம் கோடீஸ்வரர் விவேக் சாதா(Vivek Chadha).

இவர் பல பில்லியன் மதிப்பிலான NIne Group ஹோட்டல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 8 வாரத்திற்கு முன்பு தான் இவருக்கு Chadha (29) என்ற பெண்ணுடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு Annabel's night club பார்ட்டியில் கலந்துகொண்ட இவர் மறுநாள் அவருடைய முகவரியில் இறந்து கிடந்துள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து பேசிய விவேக் அவர்களது மனைவி கூறியதாவது, "நடந்ததை விவரிக்க தன்னிடம் வார்த்தை இல்லை. திருமணம் முடிவுற்ற 8 வாரங்களில் எனது வாழ்க்கை இவ்வாறு தலைகீழாக மாறியதன் காரணமாக மிகவும் மனமுடைந்துள்ளேன்" என வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் அவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்ததில் vivek அவர்களுக்கு உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என தெரியவந்துள்ளது. அதே சமயம் அவர் தன்னுடைய முகவரியில் இல்லாமல், வேறொரு இடத்தில் இறந்ததாகவும் தகவல் வெளியாகின்றன.

இதனால் உண்மை நிலவரம் இதுவரை வெளியாகவில்லை.

அவரது நண்பர்கள் கூறியதாவது, விவேக் மறைடைப்பால் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017 இல், இளம் தொழில் முனைவோருக்கான 'Rising Star' விருதையும் பெற்றார். இதனை தொடர்ந்து, கடந்த 2012 இல் தனது தந்தையுடன் இணைந்து Nine Group நிறுவனத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.                     

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US