பிரான்ஸ் பரிசில் 20 வயதுடைய இளம் பெண் விபத்தில் பலி
France
Paris
Accident
Death
Women
By Sulokshi
பிரான்ஸ் பரிசில் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார் கனரக வாகனம் ஒன்றுடன் மோதிய அவர், படுகாயமடைந்து பலியானார்.
பரிசின் வடக்குப் பகுதியான 10 ஆம் வட்டாரத்தின் நேற்று வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் குறித்த பெண் Barbès-Rochechouart நிலையம் அருகே துவிச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், கனரக வாகனம் ஒன்றுக்குள் எதிர்பாராமல் சிக்கியுள்ளார்.

படுகாயமடைந்த அப்பெண், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் பலியானார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US