17 வயது சிறு­வனை திரு­மணம் செய்ய கடத்தி சென்ற யுவதி!

Iraq
By Sundaresan Oct 06, 2022 07:38 AM GMT
Report

ஈராக்கை சேர்ந்த 30 வயது பெண்­ணொ­ருவர் 17 வயது சிறு­வனை ஜோர்­தா­னி­லி­ருந்து ஈராக்­குக்கு கடத்திச் சென்று தன்னை திரு­மணம் செய்­வ­தற்கு நிர்ப்­பந்­தித்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

யேமனைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒரு­வ­னையே இப்பெண் கடத்­தி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. மேற்­படி சிறுவன் தனது குடும்­பத்­தி­ன­ருடன் ஜோர்­தானில் தங்­கி­யி­ருந்தான்.

சமூக வலைத்­தளம் மூலம் இச்­சி­று­வ­னுடன் நட்­பாக இருந்த மேற்­படி யுவதி பின்னர் அவனை ஈராக்கின் தலை­நகர் பாக்­தாத்­துக்கு கடத்திச் சென்­ற­தாக உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

17 வயது சிறு­வனை திரு­மணம் செய்ய கடத்தி சென்ற யுவதி! | Young Woman Who Kidnapped 17 Year Old Boy To Marry

இச்­சி­று­வனை திரு­மணம் செய்­வதே இப்­பெண்ணின் நோக்­க­மாக இருந்­தது எனக் கூறப்­ப­டு­கி­றது.

செல்­வந்த குடும்­பத்தைச் சேர்ந்த இச்­சி­று­வனை திரு­மணம் செய்தால் அக்­கு­டும்­பத்தின் செல்­வத்தை அனுப்­பிக்­கலாம் என இப்பெண் எண்­ணி­யி­ருந்தார் என தகவ­ல­றிந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­த­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

இச்­சி­றுவன் குறித்து பாது­காப்புப் படை­யி­ன­ருக்கு தகவல் கிடைத்­த­தை­ய­டுத்து, அச்­சி­று­வனை விடு­விக்­கப்­பட்­டுள்ளான்.

மேற்­படி சிறுவன் எவ்­வாறு பாக்தாத் நகரை வந்­த­டைந்தான், எவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­டி­ரு­ந்தான், இப்பெண் தனியாக செயற்பட்டாரா அல்லது வேறு எவரும் உதவினார்களா என்பது குறித்து ஈராக்கிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US