இரட்டை கொலை வழக்கில் சிக்கிய இளைஞர்; கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோட்டம்!
United States of America
Crime
By Sundaresan
அமெரிக்காவின் ஆரிகன் மாநிலத்தில், இரட்டை கொலை வழக்கில் கைதான இளைஞர், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டபோது கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினான்.
இந்நிலையில் 2 பேரை கத்தியால் குத்திக்கொலை செய்த வழக்கில் கைதான வில்லாலோபோஸ்-ஐ (Villalobos ) பொலிசார், நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்கு முன்னர், அவனது கை, கால்களில் போடப்பட்டிருந்த விலங்குகளை அகற்றினர்.
இதன்போது உடனே அங்கிருந்து தப்பியோடிய வில்லாலோபோஸை, 2 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின் பொலிசார் கைது செய்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US