அமெரிக்காவில் இளைஞன் ஒருவனின் மோசமான செயல் ; மூவர் பலி
United States of America
Death
World
Gun Shooting
By Viro
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் வீதியில் சென்றவர்கள் மீது இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலியுள்ளனர்.
தெற்கு பிலடெல்பியாவின் குடியிருப்பு பகுதியான கிரேஸ் பெர்ரி என்ற இடத்தில் அதிகாலையில் துப்பாக்கிசூடு நடந்துள்ளது. இதில் 3 பேர் பலியானார்கள். 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US