கனடாவில் போட்டியின் போது சுருண்டு விழுந்த இளம் குத்துச்சண்டை வீரருக்கு ஏற்பட்ட துயரம்

investigation Montreal boxer coroner
By Arbin Sep 03, 2021 04:21 PM GMT
Arbin

Arbin

Report

கனடாவின் மான்ட்ரியலில் போட்டியின் போது மயங்கி விழுந்த ஒரு இளம் மெக்சிகன் குத்துச்சண்டை வீரர் தற்போது மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மான்ட்ரியலின் Jarry Park-ல் சனிக்கிழமை இரவு GYM Gala சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் முன்னெடுக்கப்பட்டது. இதில் 18 வயதேயான மெக்சிகன் குத்துச்சண்டை வீரர் Jeanette Zacarias Zapata கலந்து கொண்டுள்ளார்.

கியூபெக்கின் Marie-Pier Houle என்பவருடன் மோதிய இவர், போட்டியின் போது சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார். 6 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நான்காவது சுற்றின் இறுதியில் Jeanette Zacarias Zapata சுருண்டு விழுந்துள்ளார்.

அவரை உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். இந்த நிலையில் வியாழக்கிழமை சுமார் 3.45 மணியளவில் Jeanette Zacarias Zapata சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் Groupe Yvon Michel அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இரங்கல் அறிக்கையில், அவரது குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் குறிப்பாக அவரது கணவருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் உடற்கூறு ஆய்வாளர் அலுவலகம் விசாரணையை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US