கனடாவில் லாரி மோதி பெண் பாதசாரி பரிதாப மரணம்

Canada
By Kamal Jun 06, 2026 05:14 PM GMT
Report

கனடாவின் மேற்கு கல்கரியில் நேரிட்ட கொடூரமான சாலை விபத்தில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் லாரி மோதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

'போ ட்ரெயில் எஸ்.டபிள்யூ' மற்றும் '37 ஸ்ட்ரீட் எஸ்.டபிள்யூ' சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கெனக் குறிக்கப்பட்ட பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்தச் சந்திப்பில் திரும்பிய வணிகப் பயன்பாட்டு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அந்தப் பெண் மீது மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

கனடாவில் லாரி மோதி பெண் பாதசாரி பரிதாப மரணம் | 1 Dead After Pedestrian Struck In Bow

எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். லாரியை ஓட்டி வந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் விபத்து நடந்த இடத்திலேயே தங்கியிருந்தார்.

அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. முதற்கட்ட விசாரணையின்படி, வாகனத்தின் அதிவேகமோ அல்லது ஓட்டுநர் மது அருந்தியிருந்ததோ இந்த விபத்திற்குக் காரணம் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து ஏதேனும் விபரங்கள் தெரிந்தவர்கள் கல்கரி காவல்துறையை 403-266-1234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US