பொதுமக்கள் முன்னிலையில் 100 கசையடிகள்; மயங்கி விழுந்த இளம்பெண்
girl
Indonesia
Miscarriage
Lashes
By Sulokshi
இந்தோனேஷியாவில் திருமணத்திற்கு முன் தவறான தொடர்பு வைத்துக் கொண்ட பெண்ணுக்கு 100 கசையடிகள் வழங்கப்பட்டன.
இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் ஷரியத் சட்டம் பின்பற்றப்படுகிறது. அங்குள்ள லோக்சிமாவே என்ற இடத்தில் காதலித்து வந்த இளைஞனும், இளம் பெண்ணும் திருமணத்திற்கு முன் தவறான தொடர்பு வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து இருவருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் கசையடி தண்டனை வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி இருவருக்கும் தலா 100 கசையடிகள் வழங்கப்பட்டபோது வலி தாளாமல் மயங்கி விழுந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US