துருக்கியில் 119 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

ISIS Terrorist Turkey
By Sulokshi Jul 20, 2026 06:24 AM GMT
Report

   துருக்கியில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியிருப்பதும், அவர்கள் நாட்டில் பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டி வருவதும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்திற்குத் தெரியவந்தது.

துருக்கியில் 119 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது | 119 Is Terrorists Arrested In Turkey

இதனைத் தொடர்ந்து, உளவுத்துறை மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்டு ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படையினர், இஸ்தான்புல் மற்றும் அங்காரா உள்ளிட்ட துருக்கியின் 30 மாகாணங்களில் ஒருங்கிணைந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் இந்தத் துரிதமான நடவடிக்கையில், ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்: கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தீவிர உறுப்பினர்களாகச் செயல்பட்டு வந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக அந்த அமைப்பின் தீவிரவாதக் கொள்கைகளைப் பரப்பியும், பயங்கரவாதச் செயல்களுக்கு ஆள் சேர்ப்பதற்கான பிரசாரங்களில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்தத் தொடர் சோதனைகள், துருக்கியில் நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US