24 மணித்தியாலத்தில் 200 உக்ரைன் வீரர்கள் கொலை! ரஷ்யா தகவல்
Russo-Ukrainian War
Ukraine
Death
Russia
By Shankar
குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் ஆயுதப் படைகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்றையதினம் (13-12-2024) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
"கடந்த 24 மணித்தியாலத்தில், உக்ரைன் ஆயுதப்படைகள் 200 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பீரங்கி ஒன்று, பீரங்கிகளை அழிக்கும் வாகனங்கள், 2 கவச வாகனங்கள், 4 கார்கள் மற்றும் 3 மோட்டார்கள் அழிக்கப்பட்டன.
உக்ரைன், குர்ஸ்க் பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை 40,060 க்கும் மேற்பட்ட வீரர்களையும், 236 பீரங்கி டாங்கிகளையும் இழந்துள்ளது"என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US