2022 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை பெற்ற பெண் மரணம்

France Guinness World Records Death
By Yadu Jan 18, 2023 04:52 AM GMT
Report

உலகின் மிக வயதான பெண்ணான பிரெஞ்சு கன்னியாஸ்திரி ஒருவர் தனது 118 ஆவது வயதில் காலமானார்.

லூசில் ரென்டன் எனும் இக்கன்னியஸ்திரி அருட்சகோதரி அன்ட்ரே எனவும் அழைக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் 1904 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி பிறந்த இவர் பிரான்ஸின் டவ்லோன் நகரிலுள்ள மருத்துவ மனையொன்றில் நேற்று புதன்கிழமை காலமானார் என பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.

ஜப்பானியரான கேன் டனேகா கடந்த வருடம் தனது 119 ஆவது வயதில் காலமானதையடுத்து, கன்னியஸ்திரி லூசில் ரென்டன் உலகின் மிக வயதான மனிதரானார்.

2022 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை பெற்ற பெண் மரணம் | 2022 Guinness World Record Female Death

அவர் உலகின் மிக வயதான மனிதர் என 2022 ஏப்ரலில் கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்கள் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு கன்னியாஸ்திரி ரென்டன் தங்கியிருந்த மருத்துவமனையில் 81 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டபோது அவருக்கும் கொவிட்19 ஏற்பட்டது எனினும் அவர் உயிர்தப்பி உள்ளார் என தெரிய வந்துள்ளது.

வேலை செய்வதும் மற்றவர்களை கவனித்துக்கொள்வதும் தன்னை நீண்டகாலம் உயிர்வாழச் செய்தது என லூசில் ரென்டன் தெரிவித்துள்ளார்.

'வேலை செய்வதே என்னை உயிருடன் வைத்திருந்தது. 108 வயதுவரை நான் வேலை செய்தேன்' என கடந்த வருடம் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US