ஈரானில் இருந்து 225 ரஷ்யர்கள் வெளியேற்றம்
Israel
Iran
Iran-Israel War
By Sahana
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதலைத் தொடர்ந்து ஈரானில் இருந்து நேற்று (15) மொத்தம் 225 ரஷ்யர்கள் வெளியேற்றப்பட்டதாக ஈரானில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
வெளியேற்றப்பட்டவர்களில் தூதுவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அடங்குவர் என்று தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US