அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தீப்பற்றி 3 பயணிகள் பலி
United States of America
Flight
Death
World
By Sahana
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள பாத் டவுன்ஷிப் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தில் 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பயணிகள் உயிரிழந்தனர்.
விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் என்ன அல்லது விமானம் எங்கு சென்றது என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US