3வது திருமணம்... வைரலான புகைப்படங்கள்!

United States of America Marriage
By Sulokshi Jun 11, 2022 10:55 AM GMT
Report

  அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears) தனது 3வது திருமணத்தின் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

அவர் தனது நீண்ட கால நண்பரான சாம் அஸ்காரி என்பவரை பிரிட்னி ஸ்பியர்ஸ்  (Britney Spears)  தெற்கு கலிபோர்னியா விழாவில் திருமணம் செய்து கொண்டார் 

இந்நிலையில் , அவரது  (Britney Spears)  மூன்றாவது திருமண நிகழ்வின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.    

3வது திருமணம்... வைரலான புகைப்படங்கள்! | 3Rd Wedding Viral Photos

உலகமெங்கும் ரசிகர் பட்டாளத்தைக்கொண்டிருப்பவர் பிரபல ‘பாப்’ பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears)  . 40 வயதான இவர் பாடகி, பாடலாசிரியர், நடன கலைஞர் என பல முகங்களைக் கொண்டவர் ஆவார். பாப் இளவரசி என்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறார்.

இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து உள்ள நிலையில் தனது நண்பரான சாம் அஸ்காாியை (28) 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டாா். இவா்களது திருமணம் கலிபோா்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்ற விழாவில் உலகின் முன்னணி இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர்.

இந்த திருமண நிகழ்ச்சியில் பிரிட்னி ஸ்பியர்சின்  (Britney Spears)  முன்னாள் கணவா் ஜேசன் அத்துமீறி நுழைந்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருட்களை அடித்து உடைத்த நிலையில் அங்கிருந்த பாதுகாவலா்கள் அவரை தடுத்து நிறுத்தியபோது திருமணத்திற்கு பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears)  தன்னை அழைத்ததாக அவா் வாக்குவாதம் செய்தாா். இதையடுத்து அவரை பொலிஸார் அவரை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

அதேவேளை கடந்த 2004-ல் லாஸ் வேகாஸில் தனது குழந்தை பருவ நண்பரான ஜேசன் அலெக்சாண்டரை மணந்தார் (Britney Spears)  , ஆனால் அவருடனான திருமணம் விரைவில் விவாகரத்தில் முடிந்தது.

அதே ஆண்டில், நடனக் கலைஞர் கெவின் ஃபெடர்லியை மணந்தார். இந்த திருமண வாழ்க்கை 2007-ல் முடிவுக்கு வந்தது. கெவினை 2007-ல் விவாகரத்து செய்திருந்த நிலையில் தற்போது முன்றாவது திருமணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



GalleryGallery
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US