12 நாட்களுக்குப்பின் துருக்கி இடிபாடுகளுக்கிடையே ஒரே குடும்பத்தை 3 பேர் உள்பட 4 பேர் உயிருடன் மீட்பு!
Syria
Earthquake
Turkey Earthquake
By Sulokshi
துருக்கியின் தென்கிழக்கு மாகாணமான ஹடேயில் நிலநடுக்கம் நேரிட்டு, 12 நாட்களுக்குப்பின் இடிபாடுகளுக்கிடையே இருந்து ஒரே குடும்பத்தை 3 பேர் உள்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
கட்டட இடிபாடுகளுக்கிடையே இருந்த அவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளது.
துருக்கியில் மட்டும் 2 லட்சத்து 64 ஆயிரம் குடியிருப்புகள் தரைமட்டமாகியுள்ளன. பலர் காணாமல் போயிருப்பதால் இறப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US