எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4500 ஆண்டுகள் பழமையான சூரிய ஆலயம்
Egypt
Sun Temple
4500 Years
By Praveen
4500 ஆண்டுகள் பழமையான புராதன சூரிய ஆலயம் ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்தில் தொலைந்து போன 4500 ஆண்டுகள் பழமையான சூரிய கோவிலை கண்டுபிடித்துள்ளனர். இந்த கோவில் கிமு 25 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டடப்பட்டது என தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வார்சாவில் உள்ள மத்தியதரைக் கடல் மற்றும் ஓரியண்டல் கலாச்சாரங்களுக்கான போலந்து அகாடமி ஆஃப் சயின்சஸ் இன்ஸ்டிட்யூட்டில் எகிப்தியலஜி உதவி பேராசிரியரான மிஷன் இணை இயக்குநர் மாசிமிலியானோ நுசோலோ சூரியனின் ஆலயம்
கண்டுபிடிக்கப்பட்ட தகவலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US