ஒரே இரவில் 6 முறை நிலநடுக்கம்... அச்சத்தில் மக்கள்! திபெத்தில் சம்பவம்
Earthquake
Tibet
By Shankar
சீன நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. திபெத் இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், திபெத்தில் நேற்றையதினம் (09-01-2025) ஒரே இரவில், 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இரவு 12 மணி முதல் காலை 5 மணிக்குள் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 4.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US