துருக்கி தொழிலதிபர்கள் உள்பட 7 பேர் திடீரென மாயம்!
Italy
Turkey
By Sulokshi
இத்தாலியில் மோசமான வானிலையால் தொலைந்து போன துருக்கி பயணிகள் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
4 தொழிலதிபர்கள் உள்பட துருக்கி நாட்டைச் சேர்ந்த 7 பேர் பயணித்த ஹெலிகாப்டர் Treviso நகரை நோக்கி சென்றது.
இதன் போது மோசமான வானிலையால் ரேடாரை விட்டு விலகிச் சென்று காணாமல் போனதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் இத்தாலி மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US