ஷூவில் ரகசிய கேமரா; மருத்துவரின் முகம் சுளிக்க வைக்கும் செயல்!

Singapore
By Sundaresan Sep 22, 2022 06:25 AM GMT
Sundaresan

Sundaresan

Report

மருத்துவர் ஒருவர் தனது ஷூவில் ரகசிய கேமரா பொருத்தி ஆயிரக்கணக்கான பெண்களின் அந்தரங்க வீடியோவை பதிவு செய்து வைத்து இருந்த நிலையில் அந்த வீடியோக்கள் அனைத்தும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்தார்.

பெண்கள் தன்னிடம் சிகிச்சைக்கு வரும்போது அவர் தனது ஷூவில் உள்ள ரகசிய கேமராக்கள் மூலம் பெண்களின் அந்தரங்க பாகங்களை வீடியோ பதிவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

ஷூவில் ரகசிய கேமரா; மருத்துவரின் முகம் சுளிக்க வைக்கும் செயல்! | A Doctor S Grimace

இந்நிலையில் அவரது ஷூவை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஷூவில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும் பெண்கள் அதிகம் கூடும் மால்கள் கல்லூரிகள் ரயில்கள் ஆகிய இடங்களில் சென்றபோது அவர் வீடியோவை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பாக குட்டைப்பாவாடை போடும் பெண்களை குறிவைத்து அவர் அந்தரங்க வீடியோவை எடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

அதுமட்டுமின்றி தன்னிடம் சிகிச்சை பெற வந்த பெண்களிடமும் அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்ததாக கூறப்பட்டது.

மேலும் அவரது லைசென்சை ரத்து செய்த சிங்கப்பூர் அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US