வெளிநாடொன்றில் ரயில் கடவையை கடக்க முயன்றபோது ஏற்பட்ட அசம்பாவிதம்: 4 பேர் பலி
Spain
Railways
By Shankar
ஸ்பெயினில் ரயில் கடவையை கடக்க முயன்ற போது ரயில் மோதி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (11-09-2023) பார்சிலோனா நகரில் உள்ள மாண்ட்மெலோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் 7 பேர் ரயில் கடவை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரயில் என்ஜின் அவர்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மற்ற 3 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US