பெல்ஜியத்தில் சுமார் 80,000 ஊழியர்கள் எடுத்த அதிரடி தீர்மானம்

Belgium
By Sundaresan Jun 23, 2022 08:02 AM GMT
Sundaresan

Sundaresan

Report

பெல்ஜியத்தில் அதிகரித்திருக்கும் வாழ்க்கைச் செலவினத்தை எதிர்த்து மாபெரும் வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சுமார் 80,000 ஊழியர்கள் தலைநகர் பிரசல்ஸில் அணிவகுத்தாக தெரியவந்துள்ளது.

ஊழியர்களுக்குக் கூடுதல் மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும் மேம்பட்ட வேலைச்சூழல் அமைக்கப்பட வேண்டும் என்றும் சிலர் ஆர்ப்பரித்தனர்.

பெல்ஜியத்தில் சுமார் 80,000 ஊழியர்கள் எடுத்த அதிரடி தீர்மானம் | Action Resolution 80 000 Employees In Belgium

போராட்டங்களால் நகரத்தின் போக்குவரத்து, பாதுகாப்புச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்போது நகரிலிருந்து புறப்படும் அனைத்து விமானச் சேவைகளையும் பிரசல்ஸ் விமான நிலையம் ரத்து செய்தது.

பெல்ஜியத்தில் கடந்த மே மாதம் பணவீக்கம் 8.9 வீதமாக உயர்ந்தது. இது 1982 ஆம் ஆண்டு தொடக்கம் பதிவான உச்ச அளவாக இருந்தது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US