லண்டன் ஹோட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்; 8 மாதம் கழித்து வந்த அதிர்ச்சி தகவல்

London Saudi Arabia Drugs
By Sulokshi Jul 25, 2026 01:23 PM GMT
Report

  லண்டனில் உள்ள பிரபல மேரியட் ஹோட்டலில் சவுதி இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் கடந்த ஆண்டு நவம்பர் 25 அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை முடிவுகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹோட்டல் அறையின் குளியலறையில் மயங்கிக்கிடந்த இளவரசரை ஹோட்டல் ஊழியர் கண்டுபிடித்து அவசர உதவிக்கு அழைத்துள்ளார். இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

லண்டன் ஹோட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்; 8 மாதம் கழித்து வந்த அதிர்ச்சி தகவல் | Alcohol Cannabis Saudi Prince Died London Hotel

ஆபத்தான அளவில்  போதைப்பொருள்

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அவரது உடலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிக மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது. மேலும், ஆபத்தான அளவில் ஜி.எச்.பி போதைப்பொருள், கானபியா மற்றும் ஜானக்ஸ் போன்ற மாத்திரைகளும் கலந்திருந்தன.

இந்த நச்சுப் பொருட்களின் அதிவேக கலவையே அவரது திடீர் மாரடைப்புக்குக் காரணம் என மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன் அவர் மது மற்றும் மருந்து அடிமைத்தனத்துக்காக லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், இது ஒரு எதிர்பாராத விபத்து மரணம் என்றும் உதவி coroner ஜீன் ஹார்க்கின் தீர்ப்பளித்துள்ளார். இதனையடுத்து சவுதி அரச குடும்பத்தினர் அவரது மறைவை உறுதிசெய்து, இறுதிச்சடங்குகளை நடத்தியுள்ளனர்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US