வளைகுடாவை பாதுகாக்க உக்ரைனிடம் உதவி கோரும் அமெரிக்கா!
United States of America
Ukraine
Middle East
Iran-Israel War
By Sulokshi
ஈரானிய ஆளில்லா வானூர்திகளுக்கு எதிராக, வளைகுடா நட்பு நாடுகளைப் பாதுகாக்க அமெரிக்கா, யுக்ரைனிடம் உதவி கோரியுள்ளதாக ஜனாதிபதி செலென்ஸ்கி கூறியுள்ளார்.
யுக்ரைனின் நட்பு நாடுகள் தங்களைத் தொடர்பு கொண்டிருப்பதாகவும், இது தொடர்பாக "அமெரிக்கத் தரப்பிலிருந்து கோரிக்கைகள்" வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இஸ்ரேல் - ஈரான் போர் முடிவுக்கு வராத நிலையில் உலக நாடுகள் பதற்றத்தில் உள்ளன. ஈரானிய உச்ச தலைவர் காமெனி, இஸ்ரேல் அமெரிக்காவின் கூட்டு முயற்சியில் கொல்லப்பட்டதை அடுத்து வளைகுடாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US