சரிவை நோக்கிச் செல்லும் அமெரிக்கா ; பொருளாதாரம் மீண்டும் உயிர் பெறுமா?

Donald Trump United States of America World
By Sahana Feb 20, 2026 10:25 AM GMT
Sahana

Sahana

Report

அமெரிக்கப் பொருளாதாரத்தின் எதிர்காலப் போக்கை கணிக்கும் முக்கிய குறிகாட்டிகள், கடந்த டிசம்பர் மாதத்தில் சரிவைக் கண்டுள்ளதாக 'Conference Board' தெரிவித்துள்ளது.

இது தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் இந்த வணிகக் குறிகாட்டிகள் 0.2% சரிந்தன.

சரிவை நோக்கிச் செல்லும் அமெரிக்கா ; பொருளாதாரம் மீண்டும் உயிர் பெறுமா? | America Heading For Decline

இதற்கு முன்னதாக நவம்பரில் 0.3% வீழ்ச்சியும், ஒக்டோபரில் 0.2% வீழ்ச்சியும் பதிவாகியிருந்தது. எனினும், 2025 இன் முதல் பாதியில் காணப்பட்ட 2.8% வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில், இரண்டாம் பாதியில் இந்த சரிவு வீதம் 1.2% ஆகக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த அதிரடி இறக்குமதி வரி விதிப்புகளால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை குறைந்து, 2026 இன் ஆரம்பத்தில் பொருளாதாரத் தரவுகள் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாகவே உள்ளன.

கட்டட அனுமதிப் பத்திரங்களின் அதிகரிப்பு மற்றும் நிதித்துறையின் பங்களிப்பு சாதகமாக இருந்தாலும், நுகர்வோர் எதிர்பார்ப்புகள் பலவீனமாக உள்ளமை மற்றும் உற்பத்தித் துறையில் புதிய குறியீடு சரிந்தமை ஆகியவை வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும்" என அந்த சபையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேலைவாய்ப்பற்றோருக்கான கோரிக்கைகள் அதிகரித்தமையும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளன.

2025 இன் நான்காம் காலாண்டு மற்றும் 2026 இன் தொடக்கத்தில் பொருளாதார வளர்ச்சி மெதுவாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சரிவை நோக்கிச் செல்லும் அமெரிக்கா ; பொருளாதாரம் மீண்டும் உயிர் பெறுமா? | America Heading For Decline

இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2.1% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது (கடந்த ஆண்டு இது 2.2% ஆகக் கணிக்கப்பட்டிருந்தது).

எனினும், வரிக்குறைப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக பொருளாதாரம் மீண்டும் புத்துயிர் பெறும் என ஒரு சில பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.

மேலும், ஜனவரி மாதத்தில் வீடுகள் விற்பனை 0.8% சரிந்துள்ளது. வட்டி விகிதங்கள் 6% ஐ நெருங்குவதால், சுமார் 5.5 மில்லியன் குடும்பங்கள் கடன் பெறத் தகுதி பெற்றிருந்தாலும், புதிய கொள்வனவாளர்கள் சந்தைக்கு வர இன்னும் காலம் எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US