வெடித்துச் சிதறிய அமெரிக்க போர் விமானம் ; இராணுவ தளத்தில் அரங்கேறி சம்பவம்

United States of America Accident Flight World
By Vironika Aug 01, 2026 01:09 AM GMT
Report

சான் டியாகோவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு அருகே அமெரிக்காவின் எஃப்-35 ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது, ஆனால் விமானம் தரையில் மோதுவதற்கு முன்பே விமானி வெளியேறிவிட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிராமர் கடற்படை விமான தளத்தின் அருகாமையில், காலை 10:00 மணியளவில், கடற்படையை சேர்ந்த F-35B ரக விமானம் விபத்தில் சிக்கியதாக அத்தளத்தின் செய்தி தொடர்பாளர் வெளிநாட்டு ஊடகத்திடம் தெரிவித்தார்.

வெடித்துச் சிதறிய அமெரிக்க போர் விமானம் ; இராணுவ தளத்தில் அரங்கேறி சம்பவம் | American Warplane Explodes In Mid Air

விமானி வெளியே தூக்கி எறியப்பட்டார்; அவரது உடல் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் விமானி காயமடைந்தாரா அல்லது வேறு யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா என்பதை குறிப்பிடவில்லை.

ஆனால், அமெரிக்க இராணுவம் இது குறித்த விவரங்களை பின்னர் வழங்கும் என்று அவர் கூறினார். தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்ட நிலையில், விமானத்தில் இருந்து புகை மண்டலம் எழுவதை காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.

F-35B என்பது மரைன் கார்ப்ஸ், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றால் இயக்கப்படும் அதிநவீன 'ஸ்டெல்த்' ரக போர் விமானத்தின் பல வகைகளில் ஒன்றாகும்.

இதன் 'B' வகையானது, குறுகிய தூரத்திலேயே வானில் எழும்பி செல்லும் வகையிலும், செங்குத்தாக தரையிறங்கும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திரத்தை கொண்டுள்ளது.

சான் டியாகோ தீயணைப்பு துறையின் செய்தி தொடர்பாளர் கேண்டஸ் ஹேட்லி, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் ஏற்பட்ட தாவர தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாக கூறினார். அவர் இந்த சம்பவம் குறித்த இதர கேள்விகளை மிராமாரிடம் கேட்குமாறு குறிப்பிட்டார்.

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US