பிரித்தானியாவில் மருத்துவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அரசின் அறிவிப்பு
United Kingdom
By Sulokshi
பிரித்தானியாவில் வைத்தியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் தற்போது முதலாம் ஆண்டு பயிற்சி வைத்தியர்களுக்கு 10.3 சதவீதமும், இளநிலை வைத்தியர்களுக்கு 8.8 சதவீதமும், மருத்துவ ஆலோசகர்களுக்கு 6 சதவீதமும் சம்பள உயர்வு வழங்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் அவர்களுக்கு கணிசமாக சம்பளம் உயர்வதோடு பணவீக்கமும் ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கும் எனக் கருதப்படுகிறது.
அதேவேளை பிரிட்டன் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் இளநிலை வைத்தியர்கள் பயன்பெறுவார்கள் என பிரித்தானியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US