ஆயுதங்களுடன் சென்ற சரக்கு கப்பல் கடத்தல்; 6 இந்தியர்கள் உள்ளிட்ட 10 மாலுமிகள் நிலை என்ன!
Indian Origin
Somalia
Kidnapping
By Sulokshi
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியா அருகே சரக்கு கப்பல் ஒன்றை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
கமரூன் நாட்டுக்குச் சொந்தமான குறித்த சரக்கு கப்பல், துருக்கியில் இருந்து ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ஆப்பிரிக்க நாடொன்றை நோக்கி பயணித்துள்ளது. இந்தக் கப்பலில் 6 இந்தியர்கள் உள்ளிட்ட 10 மாலுமிகள் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், சோமாலியாவின் பண்ட்லெண்ட் மாகாணம், இயல் மாவட்டத்திலிருந்து சுமார் 4 கடல் மைல் தொலைவில் கப்பல் பயணித்தபோது, அதற்குள் நுழைந்த கடற்கொள்ளையர்கள் மாலுமிகளை சிறைபிடித்து கப்பலை கடத்திச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US