அவுஸ்திரேலியாவில் மீண்டும் ஆட்சியை பிடித்த Anthony Albanese!
Australia
Anthony Albanese
Election
By Sulokshi
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தேர்தலில் பிரதமர் எண்டனி எல்பானீஸின் (Anthony Albanese ) இடதுசாரி தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவின் பொதுத் தேர்தலில் முன்கூட்டிய வாக்கு எண்ணிக்கையில் பிரதமர் எண்டனி எல்பானீஸின் (Anthony Albanese ) இடதுசாரி தொழிலாளர் கட்சி இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைச் செலவு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வீட்டுவசதி பிரச்சினைகள் இந்த தேர்தலில் முக்கிய பேசும் பொருளாக காணப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US