கோர விபத்தில் உயிரிழந்த 6 பேருக்காக இரங்கல் வெளியிட்டு வரும் நகர மக்கள்
கனடாவில் கோர விபத்துச் சம்பவத்தினால் உயிரிழந்த ஆறு பேருக்காக பேர நகர நிர்வாகத்தினர் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
பேரே நகரைச் சேர்ந்த ஆறு பேர் ஒற்றை வாகன விபத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமையில் இரங்கல் வெளியிடுவதற்கான ஓர் இடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியும் கவலையும் கொண்ள்ள நகர மக்கள் தங்களது இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.
கசினோ சூதாட்டத்திற்கு சென்ற இந்த நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்த்து.
நண்பர்களும் உறவினர்களும் இவர்களை தேடி வந்த நிலையில் விபத்து குறித்த செய்தி வெளியிடப்பட்டது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.