பிரம்டன் ஊடகப் பிரபலம் மீது வீட்டின் எதிரிலேயே கொடூர தாக்குதுல்

Ontario Canada
By Kamal Aug 11, 2022 04:27 AM GMT
Report

ஊடக பிரபலம் ஒருவர் மீது தாக்குதல் பிரபல ரியல் எஸ்டேட் முகவரும் ஊடகப் பிரபலமான ஜோதி சிங் மான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரம்டன் ஊடகப் பிரபலம் மீது வீட்டின் எதிரிலேயே கொடூர தாக்குதுல் | Brampton Ont Media Personality Attacked

பகல் வேளையில் வீட்டுக்கு எதிரிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது கத்தி வாழ் மற்றும் கோடாரி ஆகியவற்றை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜோதி சிங் மான் என்ற ஊடக பிரபலம் மீது மூன்று பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தனது வாகனத்தில் பயணிப்பதற்கு ஆயத்தமான போது திடீரென வந்த இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கருப்பு நிற ஆடை அணிந்து முக கவசங்களையும் அணிந்து இந்த நபர்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல்லை அவதானித்த குறித்த நபரின் தாயார் சம்பவ இடத்திற்கு வருகை தரும் காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

சிங் இந்தியாவில் இடம்பெறும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் தனது சமூக ஊடக வலை அமைப்புகளில் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தது.

இந்த தாக்குதல் முயற்சியானது நிச்சயமாக ஓர் கொலை முயற்சி என பிராம்டன் மேயர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பீல் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் நடுப்பகல் வேளையில் அவரது இல்லத்திற்கு எதிரிலேயே இவ்வாறு இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US