அன்பளிப்பு பொருட்களுக்கு வரி ; கவனம் ஈர்த்த பிரித்தானிய பிரதமர்!

Sulokshi
Report this article
பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) , தனக்கு இலவசமாக கிடைத்த பொருட்களின் பட்டியலை திறைசேரிக்கு அறிவித்து, அதற்காக 16,000 ஆயிரம் பவுண்டுகளை TAX கட்டியுள்ளார்.
கடந்த ஆண்டில் இருந்து இந்த மாதம்(ஏப்பிரல்) வரை அவருக்கு (Keir Starmer) சுமார் 150,000 ஆயிரம் பவுண்டுகள் பெறுமதியான அன்பளிப்புகள் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அந்த அன்பளிப்பு பொருட்களிற்குமான வரியை பிரதமர் (Keir Starmer) கட்டியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா தனது சட்ட திட்டங்களை மிகவும் கடினமாக கடைப்பிடித்து வருகிறது. பிரித்தானியாவின் அதி உச்ச பதவியில் இருப்பவர், மகாராணியின் கணவர் பிலிப்.
அவர் ஒரு முறை தனது ரேஞ் ரோவர் காரை ஒட்டிச் சென்று விபத்தில் சிக்கினார். இதில் தலையிட்ட பொலிசார், அவரை இனி கார் ஓட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். இளவரசர் பிலிப் அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது மி பிரித்தானிய பிரதமர் (Keir Starmer) அன்பளிப்பு பொருட்களுக்கு வரி கட்டிய விடையம் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது.