700 இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த விவகாரத்தில் முக்கிய திருப்பம்

India Canada Indian Origin
By Balamanuvelan Jun 01, 2023 08:51 AM GMT
Report

மோசடி ஒன்றில் சிக்கி, கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திலிருந்த 700 இந்திய மாணவர்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி, கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த 700 மாணவர்களின் அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள்.

இந்த மாணவர்கள், 2018 -19 காலகட்டத்தில் கனடாவுக்கு வந்துள்ளார்கள். அவர்கள் படிப்பை முடித்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போதுதான் தாங்கள் அனைவரும் ஏமாற்றப்பட்ட விடயம் அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

700 இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த விவகாரத்தில் முக்கிய திருப்பம் | Canada Given Good News To 700 Students

CIC News

அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்பட இருப்பதாக கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சி அவர்கள் அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பியது.

இந்நிலையில், அந்த மோசடியில் சிக்கிய மாணவர்களுக்கு உதவும் வகையில் கனடா அரசு நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளது.

கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு இந்த மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவருவதாக தெரிவித்துள்ளார். 

700 இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த விவகாரத்தில் முக்கிய திருப்பம் | Canada Given Good News To 700 Students

financialexpress

அரசின் நோக்கம் இந்த மோசடியின் பின்னணியிலுள்ள மோசடியாளர்களின் முகமூடிகளைக் கிழிப்பது தானேயொழிய, பாதிக்கப்பட்ட அப்பாவி மாணவர்களைத் தண்டிப்பது அல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் அமைச்சர்.

அத்துடன், கனடாவுக்கு சர்வதேச மாணவர்கள் அளிக்கும் குறிப்பிடத்தக்க அளவிலான பங்களிப்பைத் தான் அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ள Sean Fraser, அவர்களுக்கு நீதி கிடைப்பதில் ஆதரவளிக்க, தான் உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US