கனடாவில் பணவீக்கம் தொடர்பில் மகிழ்ச்சி செய்தி
கனடாவில் பணவீக்கம் தொடாபில் மகிழ்ச்சியான வெய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் கனடாவின் பொருளாதாரம் 3.4 வீதமாக வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
எரிபொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்த காரணத்தினால் பணவீக்கத்தில் சாதக மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டின் பின்னர் நாட்டில் பதிவான மிகக் குறைந்தளவு பணவீக்கம் மே மாதம் பதிவாகியுள்ளது.
எவ்வாறெனினும், உணவுப் பொருட்களின் விலைகளில் இன்னமும் எதிர்பார்க்கப்பட்ட சாதக மாற்றத்தை அவதானிக்க முடியவில்லை என சுட்டிககாட்டப்பட்டுள்ளது.
மளிகைப் பொருட்களுக்கான விலைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் 9 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.