பிரான்ஸ் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு கனடாவின் பயண எச்சரிக்கை

France Canada
By Balamanuvelan Jul 13, 2026 09:14 AM GMT
Report

பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களுக்கு கனடா, பயங்கரவாதம், காட்டுத்தீ, திருட்டுகள் மற்றும் வானிலை தொடர்பில் பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

பிரான்ஸ் அரசு, கோடை முதல் கிறிஸ்துமஸ் வரையிலான காலகட்டத்திற்காக பாதுகாப்புத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. 

பிரான்ஸ் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு கனடாவின் பயண எச்சரிக்கை | Canada Warning For France Travellers

அத்திட்டம், அனுமதியின்றி ட்ரோன்கள் பறப்பதைக் கட்டுப்படுத்துவது, சுற்றுலாத்தலங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பை அதிகரிப்பது மற்றும் பொது மற்றும் அரசு கட்டிடங்களுக்கான பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பானதாகும்.

அதாவது, மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் ஆபத்து அதிகரித்துள்ளதால், அது தொடர்பான நடவடிக்கைகளை பிரான்ஸ் எடுத்துவருகிறது.

ஆக, பிரான்சில் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படலாம் என பிரான்சே அறிவித்துள்ளதால், அங்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களும் எச்சரிக்கையாக நடந்துகொள்ளுமாறு கனடா அறிவுறுத்தியுள்ளது.

பிரான்சில் வெப்பம் அதிகமாக காணப்படுவதால், ஈபிள் கோபுரம் சீக்கிரமாக மூடப்படுவது, விழாக்களின்போது வாணவேடிக்கைகளுக்குத் தடை போன்ற நடவடிக்கைகள் விதிக்கப்படுதல் போன்ற நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசு எடுத்துவருகிறது. 

பிரான்ஸ் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு கனடாவின் பயண எச்சரிக்கை | Canada Warning For France Travellers

காட்டுத்தீ அபாயம் நிலவுவதால், வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதிகள் போன்ற இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, கனேடியர்கள் விதிகளைப் பின்பற்றுமாறும், அபாயகரமான இடங்களைத் தவிர்க்குமாறும் கனடா அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பாரீஸ் போன்ற இடங்களில், பேச்சுக்கொடுத்து கவனத்தைத் திருப்பியும், ஜூஸ் போன்றவற்றை மேலே வேண்டுமென்றே கொட்டியும், கவனத்தை திசை திருப்பி திருடும் கூட்டம் உள்ளதாகவும், ஆகவே கனேடியர்கள் தங்கள் பாஸ்போர்ட் போன்ற விடயங்களை தனியாக பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும், பாஸ்போர்ட் நகல் ஒன்றை தாங்கள் தங்கியிருக்கும் அறைகளில் வைத்துக்கொள்ளுமாறும், கையில் அதிக அளவில் ரொக்கம் கொண்டு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US