அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாக்களித்த கனடா பிரஜை

United States of America Canada
By Kamal May 22, 2026 01:02 PM GMT
Report

அமெரிக்காவில் பல தசாப்தங்களாக வசித்து வரும் கனடா நாட்டு பிரஜை ஒருவர், அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளிட்ட மத்திய அரசு தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அமெரிக்க சட்ட மா அதிபர் அலுவலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. சன்னி மேன்ஹெர்ட்ஸ் என்ற 40 வயதுடைய அந்த நபர் மீது, வெளிநாட்டவர் ஒருவர் சட்டவிரோதமாக வாக்களித்தது மற்றும் போலியானது என்று தெரிந்தே வாக்குச்சீட்டைப் பயன்படுத்தியது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு தரப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இந்த நபர் 1987 பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவின் நிரந்தர குடியிருப்பாளராக மாறியுள்ளார்.

இவர் பாஸ்டன் நகருக்கு வடக்கே உள்ள சாகஸ் என்னும் பகுதியில் வசித்து வந்தார். அமெரிக்காவில் வாக்குப்பதிவு செய்வதற்கான அதிகாரப்பூர்வ பதிவுப் படிவங்களில், தான் ஒரு "அமெரிக்கக் குடிமகன்" என்று இவர் தவறான தகவலைக் குறிப்பிட்டுப் பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் அமெரிக்கக் குடியுரிமை இல்லாத நிலையிலும், அவர் பல தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்துள்ளதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வாக்காளர் பதிவின் போது தான் ஒரு அமெரிக்கக் குடிமகன் எனக் குறிப்பிட்ட இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு தனது நிரந்தர குடியுரிமை அட்டையை மாற்றுவதற்காக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடம் விண்ணப்பித்த போது, தான் ஒரு "நிரந்தர குடியிருப்பாளர் என்பதை ஒப்புக்கொண்டு படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த முரண்பாடான ஆவணங்கள் மூலம் அவர் சட்டவிரோதமாக வாக்களித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதுடன் 1,00,000 டாலர் முதல் 2,500,00 டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US