சிறையில் இருந்து தப்பியோடிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
United States of America
World
Gun Shooting
By Shankar
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் கடந்த 2021-ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றச்சாட்டில் 30 வயதான ஜியாவோகின் யான் என்ற சீன இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்பேரில் டான்பரி நகரில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜியாவோகின் திடீரென சிறையில் இருந்து தப்பயோடியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் அவரை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் சுமார் 7 மணித்தியால தேடுதலுக்கு பிறகு அந்த இளம்பெண்ணை பொலிஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US